tag:blogger.com,1999:blog-1972544185154534155.post3768321041537292037..comments2023-08-10T13:54:02.472+03:00Comments on மெட்ராஸ் தமிழன்: ஒரு வார்த்தைUnknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-70307380544261609222013-08-22T06:07:28.436+03:002013-08-22T06:07:28.436+03:00
அன்பின் மெட்ராஸ் தமிழனுக்கு, எப்படி திரு அப்பாது...
அன்பின் மெட்ராஸ் தமிழனுக்கு, எப்படி திரு அப்பாதுரையின் பதிவுக்கு இட்ட பின்னூட்டம் உங்களை என் பதிவு பார்க்க வைத்ததோ, அதே போல் இன்னொரு பதிவையும் பார்க்க அழைக்கிறேன். காரணம் வார்த்தை என்னும் தலைப்பில் நான் முன்பு எழுதிய பதிவு, இந்த உங்கள் பதிவை நான் வாசித்தவுடன் என் நினைவுக்கு வந்த்து. வாருங்கள் ஐயா
gmbat1649.blogspot.in/2011/09/blog-post_30.html பதிவின் தலைப்பு ‘வார்த்தை’ நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-66397616928631982012013-08-18T13:01:23.670+03:002013-08-18T13:01:23.670+03:00மிக்க நன்றி சுப்பு தாத்தாமிக்க நன்றி சுப்பு தாத்தாExpatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-76102866186373100232013-08-18T05:06:32.432+03:002013-08-18T05:06:32.432+03:00//நன்றி' என்ற வார்த்தையால் பல புதிய நண்பர்கள் ...//நன்றி' என்ற வார்த்தையால் பல புதிய நண்பர்கள் உருவாகிறார்கள்//

நன்றி மறப்பது நன்றன்று. நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்னும் வள்ளுவனின் வார்த்தைகளும்
நினைவுக்கு வருகின்றன.
உங்கள் பதிவினை சுட்டிக்காட்டிய திரு அப்பா துறைக்கு
முதல் நன்றி.
துரை என்று எழுதுவதிற்கு பதிலாக துறை என்று தவறாக
எழுதிவிட்டேனே என்று நினைத்தேன்.
எல்லா துறைகளிலுமே அப்பனாக விளங்குகிறார் அவர்.

எத்தனை உதாரணங்கள் ஒரு வார்த்தையினால் ஒரு சரித்திரமே
துவங்குகிறது என்பதற்கு ?

எனக்கும் பொருந்துகிறது. சிறிய அளவிலே. !!

நன்றி பல.
சுப்பு தாத்தா.

www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
www.movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-66503170427568369522013-08-06T04:22:16.171+03:002013-08-06T04:22:16.171+03:00நன்றி இராஜராஜேஸ்வரி !நன்றி இராஜராஜேஸ்வரி !Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-61425939652105042102013-08-05T21:25:08.982+03:002013-08-05T21:25:08.982+03:00ஒரு வார்த்தை செய்யும் ஜாலங்கள் தான் எத்தனை! 'ந...ஒரு வார்த்தை செய்யும் ஜாலங்கள் தான் எத்தனை! 'நன்றி' என்ற வார்த்தையால் பல புதிய நண்பர்கள் உருவாகிறார்கள்.

சிறப்பான ஆக்கம் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com