tag:blogger.com,1999:blog-1972544185154534155.post4328447957417231816..comments2023-08-10T13:54:02.472+03:00Comments on மெட்ராஸ் தமிழன்: பயணங்களும் பாதைகளும்Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-41724044658902757292014-02-16T05:46:45.469+03:002014-02-16T05:46:45.469+03:00ஏமாற்றங்களை ஏற்பது சுலபமாக இருந்தால் பிரச்னைகளே இர...ஏமாற்றங்களை ஏற்பது சுலபமாக இருந்தால் பிரச்னைகளே இருந்திருக்காது என்று நினைக்கிறேன் அப்பாதுரை. மனம் மாற்றங்களை ஏற்க மறுப்பது தான் காரணம் அல்லவா? Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-53797446791233627752014-02-15T23:33:47.659+03:002014-02-15T23:33:47.659+03:00எதிர்பார்ப்புகள் இல்லாதிருப்பதையும் எதிர்பார்ப்புக...எதிர்பார்ப்புகள் இல்லாதிருப்பதையும் எதிர்பார்ப்புகளைக் கட்டுவதையும் விட எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களானால் அப்படியே ஏற்பது சுலபம். ஏற்று, அந்த ஏமாற்றங்கள் மறைந்துவிடும் என்ற எதிர்பார்ப்புடன்.. வட்டங்கள் வாழ்க்கையினுள்ளும் உண்டு.

நினைவுகளைக் கிளறிய பதிவு.

அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-65896056302589551832014-02-06T14:14:04.631+03:002014-02-06T14:14:04.631+03:00மிக்க நன்றி, Ilakea. உண்மையிலேயே வாழ்க்கையில் மறக்...மிக்க நன்றி, Ilakea. உண்மையிலேயே வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான நாட்கள் கல்லூரி நாட்கள் தான்.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-56846044229197497802014-02-06T13:59:25.679+03:002014-02-06T13:59:25.679+03:00மிகவும் ரசித்து படித்தேன். எனுடைய கல்லூரி நாட்கள் ...மிகவும் ரசித்து படித்தேன். எனுடைய கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்தன. பழய நண்பர்களை சந்திப்பது தான் எத்தனை சதோஷம்!Ilakeahttp://ilakea.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-13366128053046918912014-02-04T20:05:03.743+03:002014-02-04T20:05:03.743+03:00ஹா, ஹா, ஜி.எம்.பி. சார். பூரி போட்டி காலம் காலமாக ...ஹா, ஹா, ஜி.எம்.பி. சார். பூரி போட்டி காலம் காலமாக தொடர்ந்து வருகிறது போலிருக்கிறது.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-29992411891499990022014-02-04T19:11:13.005+03:002014-02-04T19:11:13.005+03:00நீங்கள் பூரி சாப்பிடும் போட்டி பற்றி எழுதியதை படித...நீங்கள் பூரி சாப்பிடும் போட்டி பற்றி எழுதியதை படித்தபோதுநாங்கள் ஹாஸ்டலில் இருந்த நாட்கள் நினைவுக்கு வந்தது. தினமும் breakfast ஆக பூரி இருக்கும் . அங்கு பலரும் பூரி எண்ணி சாப்பிடுவது இல்லை. பூரிகளை எடுத்து அமுக்கி ஒரு சாணுயரப் பூரிகளை எளிதில் உண்பார்கள். எதற்கும் காசு கிடையாது.....!! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-48164526501680297962014-02-04T17:59:51.789+03:002014-02-04T17:59:51.789+03:00Thanks, bandhu.Thanks, bandhu.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-56079275549771390122014-02-04T17:56:27.241+03:002014-02-04T17:56:27.241+03:00// எதிர்ப்பார்ப்பே இல்லாத வாழ்க்கையில் என்றுமே நிம...// எதிர்ப்பார்ப்பே இல்லாத வாழ்க்கையில் என்றுமே நிம்மதி தான். //
How true!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-91024645895914611462014-02-04T17:13:21.490+03:002014-02-04T17:13:21.490+03:00நன்றி தனபாலன். நல்ல கவிதை.நன்றி தனபாலன். நல்ல கவிதை.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-67561065924996686912014-02-04T16:52:18.065+03:002014-02-04T16:52:18.065+03:00அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த ...அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்

அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com