tag:blogger.com,1999:blog-1972544185154534155.post5353123347107520016..comments2023-08-10T13:54:02.472+03:00Comments on மெட்ராஸ் தமிழன்: சலாம் பம்பாய்-9Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-75408020482937562962015-11-18T09:32:56.418+03:002015-11-18T09:32:56.418+03:00a very nice moving article yes all persons are b...a very nice moving article yes all persons are born withcertain talents i had seen in chennai a blind man playing mouth organ most elegantly to the standard of a top musician......keep it up jiAnonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-62712604422556563052015-11-18T09:31:52.578+03:002015-11-18T09:31:52.578+03:00a very nice moving article yes all persons are b...a very nice moving article yes all persons are born withcertain talents i had seen in chennai a blind man playing mouth organ most elegantly to the standard of a top musician......keep it up jiAnonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-28429535424305037432015-08-31T16:06:11.521+03:002015-08-31T16:06:11.521+03:00மிக்க நன்றி, காரிகன். வேலை பளுவால் முன்பு போல அதிக...மிக்க நன்றி, காரிகன். வேலை பளுவால் முன்பு போல அதிகம் எழுத முடிவதில்லை. உங்களது அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-23814157043386813972015-08-31T14:59:14.021+03:002015-08-31T14:59:14.021+03:00குரு,
நெகிழ்ச்சியான பதிவு. சிலரை நமக்கு காரணமில்ல...குரு,

நெகிழ்ச்சியான பதிவு. சிலரை நமக்கு காரணமில்லாமல் பிடித்துப் போய்விடும். அவர்களோடு நாம் ஒரு வார்த்தை கூட பேசியிருக்க மாட்டோம் இருந்தும் அவர்களை பிரியும் போது மனது வலிக்கும். மனிதத்தை விதைக்கும் நல்ல பதிவு எழுதியதற்கு பாராட்டுக்கள்.

மேலும் இதுபோல நீங்கள் நிறைய எழுத வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக்கிறேன்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-43176897848082320442015-08-29T20:41:52.617+03:002015-08-29T20:41:52.617+03:00மிக்க நன்றி சார்லஸ். உங்களுடைய அன்பான வார்த்தைகள் ...மிக்க நன்றி சார்லஸ். உங்களுடைய அன்பான வார்த்தைகள் என்னை திக்குமுக்காட வைத்து விட்டன. ஆனால் நான் அவற்றிற்கு தகுதியானவனா என்று தெரியவில்லை. மனதில் பட்டதை அப்படியே எழுதிவிட்டேன், அவ்வளவுதான். Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-34032740805306879172015-08-29T20:13:50.955+03:002015-08-29T20:13:50.955+03:00குரு சார்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் ...குரு சார்

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் என்ற பாடல் நினைவிற்கு வருகிறது. நீங்கள் மனிதரிலே தெய்வம் கண்டிருக்கிறீர்கள். எங்கோ என்றோ நாம் சந்திக்கும் சில விளிம்பு நிலை மனிதர்கள் கூட நம்மை பாதித்து விடுகிறார்கள் . உண்மையான மனிதர்கள் எல்லோருக்குமே உங்களின் அனுபவம் நிச்சயம் இருக்கும். உங்களுக்கு நெஞ்சில் வந்த கருணை இன்னும் கண்ணில் மிச்சமிருப்பதால்தான் இப்போதும் அவர்களைத் தேடுகிறீர்கள் . உங்களுக்கு சலாம்! சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-62341198738327015842015-08-29T11:17:04.356+03:002015-08-29T11:17:04.356+03:00நன்றி, சுப்பு தாத்தா.நன்றி, சுப்பு தாத்தா.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-50964624551159248372015-08-29T10:53:09.483+03:002015-08-29T10:53:09.483+03:00நமது உற்றம் சுற்றம் இவைகளுக்கு அப்பாற்பட்டவர்களும்...நமது உற்றம் சுற்றம் இவைகளுக்கு அப்பாற்பட்டவர்களும் நம் மனதில் எதோ ஒரு காரணத்தால் தொடர்ந்து இருக்கிறார்கள் என்பதை சொல்லும் பதிவு இது. எனக்குப் பிடித்து இருக்கிறது.

இதே போல, 1986 ம் வருடம் திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் அருகே படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்த போது ,

நான் சந்தித்த ஒரு பிச்சைக் காரன் , இன்னமும் எனது மனதை விட்டு அகலாது நிற்கிறான்.

சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-35498021591752112782015-08-29T06:37:01.432+03:002015-08-29T06:37:01.432+03:00நன்றி, புவனேஷ்வரி.நன்றி, புவனேஷ்வரி.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-84283866991304239322015-08-28T22:48:35.394+03:002015-08-28T22:48:35.394+03:00அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-85205390159626310072015-08-28T22:14:24.305+03:002015-08-28T22:14:24.305+03:00An interesting and sensitive write up!An interesting and sensitive write up!Bhuvaneshwari Shankarhttps://www.blogger.com/profile/16877693904596578019noreply@blogger.com