tag:blogger.com,1999:blog-1972544185154534155.post6880014971616967718..comments2023-08-10T13:54:02.472+03:00Comments on மெட்ராஸ் தமிழன்: மெளனத்தின் மொழிகள்Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-32278488842487127022014-03-28T12:41:57.040+03:002014-03-28T12:41:57.040+03:00இந்த பதிவிர்க்கு எனது பதில் "மௌனம்"........இந்த பதிவிர்க்கு எனது பதில் "மௌனம்".......

அருமையான விளக்கம்......... Mahesh Prabhuhttps://www.blogger.com/profile/15028286769580019395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-21797931181698676742013-09-23T16:41:04.294+03:002013-09-23T16:41:04.294+03:00உண்மைதான் சுப்பு தாத்தா. வருகைக்கும் கருத்துக்களுக...உண்மைதான் சுப்பு தாத்தா. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-37825670450851930112013-09-23T16:22:51.121+03:002013-09-23T16:22:51.121+03:00மௌனம் சார்வார்த்த சாதகம் என்பர்.
ஒரு நாள் முழுவத...மௌனம் சார்வார்த்த சாதகம் என்பர்.

ஒரு நாள் முழுவதும் பேசி சாதிக்க முடியாததை ஒரு மௌன பார்வை சாதித்து விடுகிறது இல்லையா...

சர்வ அர்த்த சாதகம் என்றால்,

இரண்டு எக்ஸ்ட்ரீம் ஆன , ஆம், என்பதும் இல்லை என்பதும் மௌனத்திற்குள்ளே சங்கமம்.

அப்பொழுது தான் மற்ற body language come and play a part.
அது
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
அது சரி, என்ன expatguru.
எங்கேயாவது அது என்ன அர்த்தம் அப்படின்னு ?sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-23317515517050821242013-09-16T04:51:58.726+03:002013-09-16T04:51:58.726+03:00வருகைக்கு நன்றி செல்லப்பா யெக்யஸ்வாமி. இந்த சிந்தன...வருகைக்கு நன்றி செல்லப்பா யெக்யஸ்வாமி. இந்த சிந்தனை வித்யாசமாக இருக்கிறதே!Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-63107865972017725422013-09-16T03:24:17.019+03:002013-09-16T03:24:17.019+03:00மௌனம், வரப்போகும் புயலுக்கு முன்னறிவிப்பாகவும் இரு...மௌனம், வரப்போகும் புயலுக்கு முன்னறிவிப்பாகவும் இருக்கலாம். (திடீரென்று உங்கள் மனைவி அமைதியாக இருந்தார் என்றால் வேறு என்ன அர்த்தமாம்?) –கவிஞர் இராய. செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-37716724390815298702013-09-13T15:17:58.779+03:002013-09-13T15:17:58.779+03:00நன்றி, சாரு.நன்றி, சாரு.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-27065919723258206442013-09-13T15:09:17.638+03:002013-09-13T15:09:17.638+03:00mounamaaga irundhu kariyathai nadathikollalaam ver...mounamaaga irundhu kariyathai nadathikollalaam very true mounamaga irundhukonde irundhaal nadappavai eduvum maaraadhu vaaipesi than seyalai sari endru nirubikkumbothu mounathukku enna vilai I smile away problems. now powerful mounamum kaakkavum seigiren
thanks it really refreshes mind
thanks once again.
charucharunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-27595508485197597992013-09-07T15:10:46.986+03:002013-09-07T15:10:46.986+03:00இந்தப் பதிவு படிக்கும்போது மௌனம் பற்றி ஒரு கதை எழு...இந்தப் பதிவு படிக்கும்போது மௌனம் பற்றி ஒரு கதை எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறதுமௌனத்தின் ஒரு கோணமாக இக்கதை எழுதி இருந்தேன். நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்
gmbat1649.blogspot.in/2012/07/blog-post_19.html நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-3803025713244240472013-09-06T20:44:21.055+03:002013-09-06T20:44:21.055+03:00நன்றி, தனபாலன்நன்றி, தனபாலன்Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-80144847371353553722013-09-06T20:43:41.689+03:002013-09-06T20:43:41.689+03:00நன்றி, இராஜராஜேஸ்வரிநன்றி, இராஜராஜேஸ்வரிExpatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-14456455775480123952013-09-06T15:23:16.060+03:002013-09-06T15:23:16.060+03:00சொல்லாமல் சொல்லும் சொல்லுக்கே என்றும் மதிப்பு. மெள...சொல்லாமல் சொல்லும் சொல்லுக்கே என்றும் மதிப்பு. மெளனம் பேச ஆரம்பித்து விட்டால் அதை எதிர்கொள்ளும் சக்தி யாருக்கும் கிடையாது. சாது மிரண்டால் நாடு கொள்ளாது என்று அதனால் தான் கூறுகிறார்கள்.

மௌனத்தின் வார்த்தைகள் புரிந்துவிட்டால் உலகத்தில் மொழியே தேவை இல்லை...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-4564818631490880692013-09-06T12:47:49.954+03:002013-09-06T12:47:49.954+03:00மெளனத்தை உண்மையாகவே புரிந்து கொள்பவன் யோகி...மெளனத்தை உண்மையாகவே புரிந்து கொள்பவன் யோகி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com